யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montreuil ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி ஜெயந்திரம் அவர்கள் 20-12-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி யோகம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா கனகம்மா தம்பதிகளின் மருமகனும்,ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,திசோபா, பிரியதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,அஸ்வின் அவர்களின் மாமனாரும்,காலஞ்சென்ற இந்திராதேவி, சுசிலாதேவி, நிர்மலாதேவி, காலஞ்சென்ற கமலேந்திரன்(கிருபா), சியாமளா, கோமளா, கஜேந்திரன் ஆகியோரின் சகோதரரும்,கிட்ணமூர்த்தி, சிவயோகேஸ்வரன், காலஞ்சென்ற யோகராஜா மற்றும் கோகுலன், சுவேந்தினி, திலிப்குமார், சுகந்தா, சிவலிங்கம், காலஞ்சென்ற ராஜகுமாரி, தனலட்சுமி, விஜயலட்சுமி, வரதராஜன் ஆகியோரின் மைத்துனரும்,ஆத்ரேயா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment