திரு இலகுப்பிள்ளை குலசேகரம் (நாகலிங்கம்)

திரு இலகுப்பிள்ளை குலசேகரம் (நாகலிங்கம்)
பிறப்பு : 07/10/1934
இறப்பு : 22/05/2020

யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தனை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இலகுப்பிள்ளை குலசேகரம் அவர்கள் 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற தவமணி(ராசு) அவர்களின் அன்புக் கணவரும், சுகந்தினி(நோர்வே), சுதாகரன்(கனடா), சுதர்சினி(சுவிஸ்), சுரேசினி(பிரான்ஸ்), சுபேஸ்கரன்(லண்டன்), சுசிகரன்(சுவிஸ்), சுரேஸ்கரன்(லண்டன்), சுபாஷினி(லண்டன்), சுமணாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, குமாரசாமி, குழந்தைவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும், பத்மநாதன்(நோர்வே), சுகந்தி(கனடா), இரவீந்திரன்(சுவிஸ்), மோகனச்சந்திரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜமுனா(லண்டன்), ஜெயச்செல்வி(சுவிஸ்), ரமணி(லண்டன்), கலாதரன்(லண்டன்), ரேணுகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானைப்பிள்ளை, சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், இலக்கியன், சங்கீதன், மாதங்கி, சதுசன், ஜெனனி, சுருதி, எழிலா, கபிலன், அபிஷேக், மிதுனன், நயனன், ஆரபி, ஆநிலன், ஹரிணி, ஹஜனி, அட்சயன், நர்த்தனி, அஸ்வினி, அஜேசன், கவிநயா, காசினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

திரு இலகுப்பிள்ளை குலசேகரம் (நாகலிங்கம்)

திரு இலகுப்பிள்ளை குலசேகரம் (நாகலிங்கம்)

Contact Information

Name Location Phone
சுகந்தினி - மகள் Norway +4741231487
சுதா - மகன் canada +16474393606
சுதர்சினி - மகள் Switzerland +41787644840
சுரேசினி - மகள் France +33753520429
சுபேஸ்கரன் - மகன் United Kingdom +447920105186
சுசிகரன் - மகன் Switzerland +41786227793
சுரேஸ்கரன்(சுதாசன்) - மகன் United Kingdom +447488361847
சுபாஷினி - மகள் United Kingdom +447305191494
சுமணாகரன் - மகன் France +33751048021

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am