யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா இராஜேஸ்வரி அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், திரு. திருமதி தம்பிஐயா தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான திலகவதி, சீவரத்தினம், தவமணி மற்றும் சந்தானலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொம்பிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
செல்வி தம்பிஐயா இராஜேஸ்வரி

பிறப்பு : 27/02/1946
இறப்பு : 24/05/2020
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
திரு. திருமதி சுப்பிரமணியம் | sri lanka | +94775502673 |
திரு. திருமதி சுப்பிரமணியம் | United Kingdom | +442085734291 |
0 Comments - Write a Comment