திரு பொன்னையா சோமசுந்தரம்

திரு பொன்னையா சோமசுந்தரம்
பிறப்பு : 18/01/1945
இறப்பு : 22/05/2020

யாழ். வடமராட்சி பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சோமசுந்தரம் அவர்கள் 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னையா வள்ளியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற நேசமலர் அவர்களின் அன்புக் கணவரும், சக்திதாசன், தமயந்தி(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் வலயக் கல்வி அலுவலகம்- வடமராட்சி), சிவதாசன்(அதிபர்- கிளி/நாகேஸ்வரா வித்தியாலயம்), கண்ணதாசன், பராதிதாசன் ஆகியோரின் அன்புத் தந்தையும், இராசேந்திரம், தவராஜேஸ்வரியம்மா, பாலசுப்பிரமணியம், பத்மநாதன், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் மற்றும் சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நளாயினி, சிவானந்தஜோதி(பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் வலி கிழக்கு பிரதேச சபை புத்தூர்), ரோகினி(ஆசிரியை ய/வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி), கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பாக்கியநாதன் அவர்களின் அன்பு மைத்துனரும், சஞ்சிகா, சஜந்திகா, விஷ்ணுகா, தனுராம், கஜீபன், நிதுஷா, நிலக்‌ஷா, விஷ்ணுவருணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2020 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

திரு பொன்னையா சோமசுந்தரம்

திரு பொன்னையா சோமசுந்தரம்

Contact Information

Name Location Phone
சிவகுமார் - சகோதர Switzerland +41786731150
சக்திதாசன் - மகன் sri lanka +94778449969
தமயந்தி - மகள் sri lanka +94779906354
சிவதாசன் - மகன் sri lanka +94775460402
கண்ணதாசன் - மகன் sri lanka +94772457286
பராதிதாசன் - மகன் sri lanka +94771267168
சிவானந்தஜோதி - மருமகன் sri lanka +94777111543

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am