திரு யோகரட்ணம் பூபாலசிங்கம்

திரு யோகரட்ணம் பூபாலசிங்கம்
பிறப்பு : 09/02/1939
இறப்பு : 24/05/2020

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட யோகரட்ணம் பூபாலசிங்கம்  அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான யோகரட்ணம் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், இரத்தினமலர்(மலர்) அவர்களின் அன்புக் கணவரும், சுமதி(சுவீடன்), அகிலன்(கனடா), சுதர்சன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், செந்திமலர்(இலங்கை), துரைசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற திருஞானவதி, சிலோசனாவதி(சுவிஸ்), அற்புதவதி(லண்டன்), சந்திராவதி(இலங்கை), கமலாவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரதிபாலன்(சுவீடன்), தேவகி(கனடா), தாரணி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஆரோன், ரூடாஸ், ஆமோஸ், யனுசன், பதுமிதா, ஸ்ரீசி, பிரணவி, ஸ்ரீராம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

திரு யோகரட்ணம் பூபாலசிங்கம்

திரு யோகரட்ணம் பூபாலசிங்கம்

Contact Information

Name Location Phone
சுமதி - மகள் Sweden +46704303416
அகிலன் - மகன் canada +16473270371
சுதா - மகன் Canada +19292610596

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am