மட்டக்களப்பு நாவற்குடாவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை இராஜதுரை அவர்கள் 05-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, நவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமலர் அவர்களின் அன்புக் கணவரும், பிரசாந், காலஞ்சென்ற பிரியகாந்தன்(சூட்டி), அனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும், ராஜினி, அபிஷேக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற வள்ளியம்மை, புஷ்பராணி, வசுந்திராதேவி, மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், மெய்யப்பன், நடராஜா, செபராஜா, சுபேன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்ஷன், ஹரிணி, வர்ஷன், ஆரவ், ஆதித் ஆகியோரின் பாசமிகு அப்பப்பா ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment