திருமதி ராசு ஞானம்மா

திருமதி ராசு ஞானம்மா
பிறப்பு : 04/05/1929
இறப்பு : 01/03/2020

யாழ். கச்சேரி ஆசீர்வாதப்பர் வீதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராசு ஞானம்மா அவர்கள் 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவல் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராசு அவர்களின் அன்பு மனைவியும், சிறில்ரட்ணராசா, ராஜேஸ்(செல்வராணி), புஸ்பராணி, பவளராணி, ஜெயராணி, சறோஜினி, நிக்சன், விக்றோர், காலஞ்சென்ற மோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவதாஸ்(றெயி நோல்ட்), பரிமளசிங்கம், யோகராசா, சீலன், காலஞ்சென்ற ஜெமணி ஆகியோரின் அன்பு மாமியாரும், லூர்த்தம்மா, காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, மோசேஸ், சூரி, ராசேந்திரம், பிலோமினா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றொசன்னா, கத்தரினா, றிச்சி, கிரி, சிந்தி, டெல்சன், வில்ஷன், நெல்ஷன், சதீஷ்குமார், சர்மிலா, றோய், டினோசன், ஜோசுவா, ஜெகன், தர்மேந்திரா, புஸ்பராசா, சத்தியராஜ், காலஞ்சென்ற சாம்ஷன், கரண்ஷன், ஸ்ரெபானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Pramethaa, Reminthaa, Benny, Sangeerth, Dilacshaa, Abi, Ardhaita, Rahrush, Anesh, Jullie, Jennith, Jayshaan, Jenelia, Amelie, Brian, Steve, Sarajeci, Sophia, Abinus, Jognbieer, Yonnten, Alicia, Ans, Veiematu, Alcea ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி ராசு ஞானம்மா

திருமதி ராசு ஞானம்மா

Contact Information

Name Location Phone
நிக்சன் - மகன் +31651722210, +31223627793
சறோ - மகள் +31223613244
ரவி - மகன் +33652869509
றெஜினோல்ட் - மகள் +33664596411

Event Details

பார்வைக்கு
Details Friday, 06 Mar 2020 10:00 AM - 6:00 PM Saturday, 07 Mar 2020 10:00 AM - 6:00 PM Sunday, 08 Mar 2020 10:00 AM - 6:00 PM
Address Biesbosstraat 22, 1784 XC Den Helder, Netherlands
பார்வைக்கு
Details Monday, 09 Mar 2020 10:30 AM - 11:30 AM
Address Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlands
இறுதி ஆராதனை
Details Monday, 09 Mar 2020 11:30 AM
Address Oleahof Uitvaartzorg IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlands
நல்லடக்கம்
Details Monday, 09 Mar 2020 1:30 PM
Address RK Begraafplaats St. Jozef Jan Verfailleweg, 1784 BR Den Helder, Netherlands
மதிய போசனம்
Details Monday, 09 Mar 2020 2:30 PM
Address Multifunctional Centert Wijkhuis Texelstroomlaan 5, 1784 EA Den Helder, Netherlands

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am