திருமதி பரமேஸ்வரி சோமசுந்தரம்

திருமதி பரமேஸ்வரி சோமசுந்தரம்
பிறப்பு : 16/03/1927
இறப்பு : 04/03/2020

யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும்,  சாவகச்சேரி நுணாவில் மேற்கு, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று Mississauga வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராசா பொன்னம்மா(மட்டுவில் தெற்கு) தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சின்னம்மா(சாவகச்சேரி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(நுணாவில் மேற்கு) அவர்களின் ஆருயிர் மனைவியும், காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி(நுணாவில் மேற்கு), லிங்கேஸ்வரன்(கனடா) மற்றும் கமலேஸ்வரி(அவுஸ்திரேலியா), குகேந்திரன்(Holland), விக்கினேஸ்வரன்(ஜேர்மனி), குணேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அரசநாயகம்(ஜேர்மனி), தேவகி(கனடா), சிவநாதன்(அவுஸ்திரேலியா), செந்தில்சோதி(Holland), சிவசக்தி(ஜேர்மனி), தர்மரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, சண்முகநாதன், நாகேஸ்வரி, வெற்றிவேல், அரியரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, செல்லம்மா, அரியரட்ணம் மற்றும் தயாவதி(உசன்), புனிதநாயகி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவமீரா- தனோஜன்(லண்டன்), சிவமித்திரா-  Robert(அவுஸ்திரேலியா), சிவோதயன்- சரண்யா(அவுஸ்திரேலியா), தர்சிக்கா- காசிராஜன்(கனடா), றஜிக்கா(கனடா), கிரிசாந்தன்- காவ்யா(கனடா), ஜனகன்(Holland), மிதுனன்(Holland), சாத்வீகன்- ஷிரவந்தி(கனடா), தனுஷ்(கனடா), சாம்பவி(Germany), ஆகாஷ்(Germany), அபிலாஷ்(Germany), ஆராதனா(Germany) ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

Yaston, Alivia, Mia, Sanjay, Dylan, Aarushi, Raghav ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி பரமேஸ்வரி சோமசுந்தரம்

திருமதி பரமேஸ்வரி சோமசுந்தரம்

Contact Information

Name Location Phone
வீடு +14163328686
தர்மரட்ணம் - மருமகன் +14169492231
தேவகி - மருமகள் +14163213648
குணேஸ்வரி(ஈசு) - மகள் +14168335295
சிவநாதன் கமலா - மகள் +14372388374
குகன் செந்தி +31592346599
நேசன் சக்தி +491756706637

Event Details

பார்வைக்கு
Details Sunday, 08 Mar 2020 3:00 PM - 5:30 PM
Address Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தகனம்
Details Sunday, 08 Mar 2020 5:30 PM
Address Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am