திரு ஆறுமுகம் தர்மலிங்கம்

திரு ஆறுமுகம் தர்மலிங்கம்
பிறப்பு : 29/08/1965
இறப்பு : 18/04/2024

யாழ். கரணவாய் மத்தி வடமராட்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Buchs ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தர்மலிங்கம் அவர்கள் 18-04-2024 வியாழக்கிழமை அன்று மாலை 07:50 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஆறுமுகம் இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற நடராஜா, கனகரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,அருமைச்செல்வம் தர்மலிங்கம் (லலிதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,தர்ஷனா, ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பற்குணநாதன் மிதுலன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,திருமதி. அருந்தவச்செல்வி தவனேஸ்வரலிங்கம் அவர்களின் பாசமிகு சகோதரரும்,ஐயாத்துரை தவனேஸ்வரலிங்கம், சுதாகரன் செல்வலட்சுமி ஆகியோரின் மைத்துனரும்,சந்தோஸ், சந்தோசனா, சந்தியா ஆகியோரின் மாமனாரும்,தட்சயா, அனுக்சான், அபிஷன்ஜா, அனுதிஜா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்

திரு ஆறுமுகம் தர்மலிங்கம்

திரு ஆறுமுகம் தர்மலிங்கம்

Contact Information

Name Location Phone
ஸ்ரீராம் - மருமகன் Switzerland +41787215424
தயாளன் - நண்பர் Switzerland +41793639439
மிதுலன் - மருமகன் Switzerland +41792222074

Event Details

பார்வைக்கு
Details Friday, 19 Apr 2024 2:00 PM - 5:00 PM
Address Abdankungsplatz Winkelweg 12, 9470 Buchs, Switzerland
பார்வைக்கு
Details Saturday, 20 Apr 2024 10:00 AM - 12:00 PM
Address Abdankungsplatz Winkelweg 12, 9470 Buchs, Switzerland
பார்வைக்கு
Details Saturday, 20 Apr 2024 2:00 PM - 5:00 PM
Address Abdankungsplatz Winkelweg 12, 9470 Buchs, Switzerland
பார்வைக்கு
Details Sunday, 21 Apr 2024 10:00 AM - 12:00 PM
Address Abdankungsplatz Winkelweg 12, 9470 Buchs, Switzerland
பார்வைக்கு
Details Sunday, 21 Apr 2024 2:00 PM - 5:00 PM
Address Abdankungsplatz Winkelweg 12, 9470 Buchs, Switzerland
பார்வைக்கு
Details Monday, 22 Apr 2024 2:00 PM - 5:00 PM
Address Abdankungsplatz Winkelweg 12, 9470 Buchs, Switzerland
தகனம்
Details Wednesday, 24 Apr 2024 8:00 AM - 11:00 AM
Address Friedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment