திருமதி மேரி ஜோசேப்பின் திருச்செல்வம் (மலர்)

திருமதி மேரி ஜோசேப்பின் திருச்செல்வம் (மலர்)
பிறப்பு : 25/03/1943
இறப்பு : 04/03/2020

யாழ். இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஜோசேப்பின் திருச்செல்வம் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அல்போன்ஸ், மேரி ஜோசேப்பின் தம்பதிகளின் அன்பு மருமகளும், திருச்செல்வம்(கனடா) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற மாலா, மீரா(இலங்கை), ஸ்ரெலா(கனடா), வேணி(இலங்கை), றேணு(சுவிஸ்), செல்ரன்(கனடா), ஜெனி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை, மேரி திரேசா, இராசநாயகம், சிங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஜெயராசா, ஜெயசீலன், யோண்சன்(பட்டு), ஈசன், குமார், ஜெயா, அஜந்தன் ஆகியோரின் பிரியமுள்ள மாமியாரும்,

நிருக்‌ஷன், சுதேஷன், தனுஷன், திவ்வியன், கிஷானி, அனுஷன், துஷான், வினோஜன், பிரசாந்தி, வித்தியா, அபி, றொனால்ட், டெறிக், றேச்சல், டெவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி மேரி ஜோசேப்பின் திருச்செல்வம் (மலர்)

திருமதி மேரி ஜோசேப்பின் திருச்செல்வம் (மலர்)

Contact Information

Name Location Phone
ஸ்ரெலா - மகள் +14167500947
செல்ரன் - மகன் +14168263659
அஜந்தன் - மருமகன் +14168880853
மீரா - மகள் +94771618767
வேணி - மகள் +94754119539
றேணு - மகள் +41783477172

Event Details

பார்வைக்கு
Details Friday, 06 Mar 2020 5:00 PM - 9:00 PM Saturday, 07 Mar 2020 8:30 AM - 10:00 AM
Address Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
திருப்பலி
Details Saturday, 07 Mar 2020 10:00 AM - 11:00 AM
Address Our Lady Of Good Health Paris 131 Birchmount Rd, Scarborough, ON M1N 3J7
நல்லடக்கம்
Details Saturday, 07 Mar 2020 11:00 AM
Address Pine Hills Cemetery and Funeral Centre 625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am