திரு மரியநாயகம் யாக்கோப்பிள்ளை

திரு மரியநாயகம் யாக்கோப்பிள்ளை
பிறப்பு : 24/04/1927
இறப்பு : 04/03/2020

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தண்ணீரூற்று, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மரியநாயகம் யாக்கோப்பிள்ளை அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யாக்கோப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை, வரோணிக்கம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான றிச்செட் வேலுப்பிள்ளை, மாகிரெட் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரெஜினா பாக்கியமணி(கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும், காலஞ்சென்ற டெய்சி மரியநாயகம், சிறிதரன்(சுவிஸ்), லெஸ்லி(இங்கிலாந்து), கிங்ஸ்லி(கனடா), பிறின்ஸ்லி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரெஜினா வின்சன்ட்(கனடா), காலஞ்சென்ற செலஸ்டீன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், மரியநாயகம்(இலங்கை), வதனி(சுவிஸ்), ராஜசிறி(இங்கிலாந்து), தயானி, தயாளினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யான்சி, பிரபு(கனடா), நிக்சன், நோயல், நோறா(சுவிஸ்), ஜெனிவர், அஸ்வினி(லண்டன்), ஜோய்ளின், கிறிஸ்ரன், றோய்ஸரன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும், மித்திரா(கனடா) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு மரியநாயகம் யாக்கோப்பிள்ளை

திரு மரியநாயகம் யாக்கோப்பிள்ளை

Contact Information

Name Location Phone
சிறிதரன் - மகன் +41796751789
லெஸ்லி - மகள் +447956430099
கிங்ஸ்லி - மகன் +14162545936
பிறின்ஸ்லி - மகன் +14162746154
யான்சி - பேத்தி +16476483785

Event Details

பார்வைக்கு
Details Friday, 06 Mar 2020 5:00 PM - 9:00 PM Saturday, 07 Mar 2020 8:00 AM - 9:15 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Details Saturday, 07 Mar 2020 10:00 AM - 12:00 PM
Address St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Details Saturday, 07 Mar 2020 12:00 PM
Address Christ the King Catholic Cemetery 7770 Steeles East, Markham, ON, L3T 2C7, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am