யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட துரையம்மா சீவரட்ணம் அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சீவரத்தினம்(சூராவத்தை சுன்னாகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கலாமதி(இலங்கை), கேதீஸ்வரன், மாலா, இரஞ்சினி, புஸ்பதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற அரியரத்தினம் மற்றும் அருந்ததி, செல்வராஜா, சுதேசன், சிறிசந்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், நடராசா, குணசிங்கம், பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான கனகசபை, குணரட்னம், சிவபாக்கியம், கணேசபிள்ளை, மற்றும் தர்மபூபதி, சந்திரகுமாரி, மகேஸ்வரி, பாலசுப்ரமணியம், சத்தியசிவபாலன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஜீவிதா- திருச்செல்வம்(Qatar), சபிதா- தீபன்(இலங்கை), இந்துசன், வினுசா, ஜெயசன், சோனிகா, மோனிகா, தனுசன், சுமிரா, காலஞ்சென்ற வினோஜன், மற்றும் கிருஸ்ணா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தேனுஜன், ஹரிஸ்மன், நேத்திரன், சஸ்மிதா, அபிமன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment