திருமதி பொன்னம்பலம் உமாதேவி

திருமதி பொன்னம்பலம் உமாதேவி
பிறப்பு : 19/11/1940
இறப்பு : 03/03/2020

யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் சயம்புவீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் உமாதேவி அவர்கள் 03-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னம்பலம்(கிராமசேவகர்- புங்குடுதீவு, கரவெட்டி, களபூமி, காரைநகர் மேற்கு) அவர்களின் அன்பு மனைவியும், 

பூங்கோதை(கனடா) அவர்களின் அன்புத் தாயாரும், கிரிதரன்(உடுவில், கனடா) அவர்களின் அன்பு மாமியும்,காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு(புகையிரத நிலைய அதிபர்), சிவயோகம்(ஆசிரியை), கணபதிப்பிள்ளை(முகாமையாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கமலாவதி, விஜயரட்ணம்(ஆசிரியர்) மற்றும் புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் அன்பு சிறிய தாயாரும்,

மௌலிகா, விஜிதரன், மதுரிகா, மானுஷன்(கனடா)ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கோடீஸ், கஷ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் காரைநகர் நீலிப்பந்தனையில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி பொன்னம்பலம் உமாதேவி

திருமதி பொன்னம்பலம் உமாதேவி

Contact Information

Name Location Phone
பூங்கோதை - மகள் +19055544563
பூங்கோதை - மகள் +94764533516
வீர மங்கை ஸ்டாலினா +94779469547
பிரேமதாஸ் குமாரசிறி +94776112664

Share This Post

4 Comments - Write a Comment

  1. п»їcialis 15/07/2020 04:58:38
  2. cialis online reviews 25/08/2020 21:26:03
  3. where can i buy cialis on line 20/09/2020 09:35:37

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am