திருமதி எட்மன் எல்மோ லீலா

திருமதி எட்மன் எல்மோ லீலா
பிறப்பு : 01/08/1954
இறப்பு : 19/04/2024

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட எட்மன் எல்மோ லீலா அவர்கள் 19-04-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மேரிஜோசவ் லூட்ஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஜோசவ் எட்மன் எல்மோ(சிங்கன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,அன்ரோனியஸ்(Antonius), ஜோஷன்(Joshan) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,றஞ்சிதம் கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,றூபா(Rupa), ஷாமினி(Shamini) ஆகியோரின் அன்பு மாமியாரும்,லானா(Lana), ரியானா(Tiyana) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி எட்மன் எல்மோ லீலா

திருமதி எட்மன் எல்மோ லீலா

Contact Information

Name Location Phone
றஞ்சிதம் - சகோதரி United Kingdom +447450019500
அன்ரோனியஸ் - மகன் United Kingdom +447852251350
ஜோஷன் - மகன் United Kingdom +447984862002

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment