திரு கதிர்காமத்தம்பி தங்கராசா

திரு கதிர்காமத்தம்பி தங்கராசா
பிறப்பு : 01/11/1949
இறப்பு : 17/01/2020

திருகோணமலை கிளிவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி தங்கராசா அவர்கள் 17-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

 அன்னார், கதிர்காமத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

 அழகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

 வினோத் தங்கராசா  அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.

 அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கிளிவெட்டியில் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.+

தகவல்: குடும்பத்தினர்

திரு கதிர்காமத்தம்பி தங்கராசா

திரு கதிர்காமத்தம்பி தங்கராசா

Contact Information

Name Location Phone
வினோத் தங்கராசா - மகன் +447934865525

Share This Post

4 Comments - Write a Comment

  1. uzisdawepoan 02/02/2020 05:42:32
  2. uvuribesiji 02/02/2020 06:05:29

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com