திருமதி ஜெயமணி அருளப்பு

திருமதி ஜெயமணி அருளப்பு
பிறப்பு : 11/03/1938
இறப்பு : 01/01/2020

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், பாஷையூரை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜெயமணி அருளப்பு அவர்கள் 01-01-2020 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னன் நேசம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் சவராசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அருளப்பு அவர்களின் அன்பு மனைவியும், தங்கரெத்தினம்(இலங்கை), அமலா, தங்கராசா(இத்தாலி), செல்வம்(பிரான்ஸ்), தேவராஜா(இத்தாலி), விமலா(லண்டன்), யசிந்தா(லண்டன்), உதயன்(இத்தாலி), றொபின்சலா(பிரான்ஸ்), குணம்(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அழகுராசா, நீலா மற்றும் கிளி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிங்கரெத்தினம்(இலங்கை), வனஜா(இத்தாலி), பூமலர்(பிரான்ஸ்), அனுஷியா(இத்தாலி), பூபாலசிங்கம்(லண்டன்), றமேஷ்(லண்டன்), மாலா(இத்தாலி), சகாயநாதன்(பிரான்ஸ்), ராதிகா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரபு, ஜெயக்குமார், ஜெயக்குமாரி, மதன், தர்ஷா, அகாஸ், கார்த்திகா, ராதிகா, சுஜி, வசந், வினித்தா, ஜயித்தா, ஷப்றினா, ஷண்டுகா, மத்தேயு, சாமு, பிறாயன், பிறெண்டா, பிறெண்டன், நிஷாந்தி, நிஷாந், நிரோஷா, நிரோஷாந், இபிஷா, இலக்கியன், செவ்றின், ஸ்ரெபான், செபஸ்ரியன், ஸ்ரெபனி, நிலூசியா, குணசீலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெயந்தினி, ஷியானி, என்ஷோ, ஜெனோத்தன், சுவர்த்தன், அதுஸ்ரீனா, ஆன்றியா, ஆட்றியன், நதிஷா, ஷர்ச்சின், ஆர்யன் ஆகியோரின் நேசமிகு பூட்டியும், ஆறியன் அவர்களின் பாசமிகு கொப்பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி ஜெயமணி அருளப்பு

திருமதி ஜெயமணி அருளப்பு

Contact Information

Name Location Phone
தங்கராசா - மகன் +393384750291
தேவருஜ் - மகன் +393291882570
செல்வம் - மகன் +33753730722
உதயன் - மகன் +393298046264
குணம் - மகன் +393272355033

Event Details

இறுதி ஆராதனை
Details Saturday, 25 Jan 2020 10:00 AM - 12:00 PM
Address Chiesa ADI Guastalla Via Viazzolo Corto, 7, 42016 Guastalla RE, Italy
நல்லடக்கம்
Details Saturday, 25 Jan 2020 12:00 PM - 1:00 PM
Address Cimitero di Novellara Viale Cimitero, 42017 Novellara RE, Italy

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com