திருமதி நடராசா பூரணம்

திருமதி நடராசா பூரணம்
பிறப்பு : 06/01/1950
இறப்பு : 27/11/2019

கிளிநொச்சி மாசார் பளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராசா பூரணம் அவர்கள் 27-11-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

நிர்மலாதேவி(சுவிஸ்), விமலநாதன், அருள்நாதன், ஜெகநாதன்(நெதர்லாந்து), தவநாதன், ரகுநாதன்(கனடா), சியாமளாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தெய்வணை, கதிர்காமு, பார்வதிப்பிள்ளை, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மூத்ததம்பி(சுவிஸ்), தவராணி, மாலினி, அனுசமலர், செல்லாம்பிகை, செல்வரஞ்சினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,தவமணி, காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், தவமலர், செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிறோஜினி, நிசோதினி, நிந்துசன், நிவேதா, நித்தியா, கஜேந்திரன், விமலதாஸ், துசாந்தினி, கவாஸ்கர், லாவண்யா, நிபோதன், அஜந்தினி, அனித்தாயினி, லோஜிதன், கீர்த்திகன், கார்த்திகன், யானுகன், யனுசிகா, சோதிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,நிதுஜன், அபிசன், ஜினொசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முடங்குதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி நடராசா பூரணம்

திருமதி நடராசா பூரணம்

Contact Information

Name Location Phone
நிர்மலா - மகள் +41779801016
நாதன் - மகன் +94773314370
அருள் - மகன் +94772840149
ஜெயா - மகன் +31686241568
ரகு - மகன் +14163020421
சியாமளாதேவி - மகள் +94774143191

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com