திரு நடராசா கதீசன்

திரு நடராசா கதீசன்
பிறப்பு : 08/09/1995
இறப்பு : 24/11/2019

கிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராசா கதீசன் அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், கனகமணி தம்பதிகள், காலஞ்சென்ற சூசைமுத்து(மன்னர் மணியம்), பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும், நடராசா(ஒய்வுநிலை அதிபர்- கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயம்) ஆன் புனித ஜெயந்தி(ஆசிரியை- கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயம்) தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வரும்,

 சியானுகா, பரிதியன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், செல்வராசா, காலஞ்சென்ற யோகராசா(பாபு- மனேஜர்), வரதராசா, விமலராசா, ஜெயராசா(கனடா), புஸ்பகாந்தி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

செல்வராணி, சாந்தினி, தேவிகா(கனடா), வசந்தி(ஜேர்மனி), ஜெயந்தி(லண்டன்), சுகந்தி(நோர்வே), காலஞ்சென்ற அல்பேட்(பேபி), காலஞ்சென்ற றொபட்(பபி), எட்வேட்(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு நடராசா கதீசன்

திரு நடராசா கதீசன்

Contact Information

Name Location Phone
நடராசா - அப்பா +94212060633
எட்வேட்(குட்டி) - மாமா +447465767883
ஜெயம் - சித்தப்பா +14164241946
தேவி - அத்தை +14167520271
சுகந்தி - அத்தை +94771110144
வசந்தி +492352540984
ஜெயந்தி - அத்தை +447446544484
கரன் - அண்ணா +94765660789
பிரசாந்தன் - மைத்துனர் +94772367406
ரவி - மைத்துனர் +447540188809
புஸ்பம் - பெரியம்மா +33769583896
விமலராசா - சித்தப்பா +94776047709
செல்வராசா - சித்தப்பா +94766664353
அமுதா - அக்கா +33652417007
குமார் - அண்ணா +33651453725

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com