திருமதி சிவசுப்பிரமணியம் வள்ளிநாயகம்பிள்ளை

திருமதி சிவசுப்பிரமணியம் வள்ளிநாயகம்பிள்ளை
பிறப்பு : 01/01/1930
இறப்பு : 18/11/2019

யாழ். வதிரி கரவெட்டி காளையந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கோயிலாக்கண்டி, பிரான்ஸ் Évry ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் வள்ளிநாயகம்பிள்ளை அவர்கள் 18-11-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி முல்லைத்தீவு) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமரையா விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவசுப்பிரமணியம் அவர்களின் ஆருயிர் மனைவியும், சிவராஜன், சேத்திரபாலன், சேத்திரகுமார், சத்தியபாமா, சத்தியநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜெயதேவி, குணவதி, சுதாமதி, காலஞ்சென்ற சம்புக்குமரன், நந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சந்திராணி, சிவபாலன், சிவதாசன் மற்றும் சிவநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களாக கதிர்காமத்தம்பி, ராமகிருஷ்ணராஜா மற்றும் பாலசுப்பிரமணியம், விக்கினராசா, நவமணிதேவி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

பத்மநாதன், காலஞ்சென்றவர்களான சிவஞானம், பர்வதம் மற்றும் யோகமணி, பத்மாவதி ஆகியோரின் ஆகியோரின் அன்பு மைத்துனியும், முருகானந்தன், சிவநாதன், கதிர்காமநாதன், கிருபானந்தன், பத்மரூபன், குகானந்தன், சுரேஷ், சுபாஷிணி, தட்சாயினி ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

ரதி, குகதாசன், அஜிதா, அபிரா, கெங்கேஸ்வரி, ராஜி, நளினி ஆகியோரின் அன்பு மாமியும்,

பிரசன்னா- மோனிகா, பிரதீனா- அரவிந்த், பிரதீஷ் - எலின், பிரதீபன்- தனுஜா, நிகிதா, நீனா, பிரதீப்- யூலி, பிரனேஷ்- மதுஷா, பிரனிதா- மணிமாறன், சாருதியா, சஜீவன்- யூலி, சாருஜி, சயிதா, நவீன், நவீனா, ஸ்டீபனி, கெவின், மத்தியாஸ், மதுஷன், கோபிஷன், அபிரா, வைஷ்ணவி, கிருஷ், மகிழினி, கிரிதரன், கிரிபரன், சிவதர்ஷன், குமரன், கிருஷ்ணா, கிஷான், கிஷானி, வினோஜா, ஸ்வேதா, குணேஸ், மதுஷாலினி, தர்சிகா, சரண்யா, இந்துஜா, மாதுளன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நெல்வின், கிறிஸ்டல், றயன், பவியா, மாயா, ஆரியா, சத்யா, மியா, நிலா, ஆதித்யா, அம்ரான், அனேயா, யஸ்வினி, அனுஜன், ஜனிசியா, அஜின், ஐஸ்வர்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கணவர், பிள்ளைகள்

திருமதி சிவசுப்பிரமணியம் வள்ளிநாயகம்பிள்ளை

திருமதி சிவசுப்பிரமணியம் வள்ளிநாயகம்பிள்ளை

Contact Information

Name Location Phone
சிவராஜன் - மகன் +33769700550
சேத்திரபாலன் - மகன் +33623125411
சேத்திரகுமார் - மகன் +33620650426
சத்தியபாமா - மகள் +33130628993
சத்தியநாதன் - மகன் +33651358808, +33164996362

Event Details

பார்வைக்கு
Details Monday, 25 Nov 2019 3:00 PM - 6:00 PM Tuesday, 26 Nov 2019 3:00 PM - 6:00 PM Wednesday, 27 Nov 2019 3:00 PM - 6:00 PM
Address Pompes Funèbres et Marbrerie Roger MARIN 2 Impasse du Rondeau, 91080 Courcouronnes, France
தகனம்
Details Thursday, 28 Nov 2019 2:30 PM - 4:00 PM
Address Crematorium South Ile Courcouronnes 4 Impasse du Rondeau, 91080 Courcouronnes, France

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com