திருமதி தனலட்சுமி சடாட்சரமூர்த்தி

திருமதி தனலட்சுமி சடாட்சரமூர்த்தி
பிறப்பு : 12/05/1946
இறப்பு : 07/05/2024

யாழ். அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா 1ம் ஒழுங்கை தெற்கிலுப்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தனலட்சுமி சடாட்சரமூர்த்தி அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா சிவகாமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற திரு.திருமதி கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சடாட்சரமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சோதிவேல்பிள்ளை, சிவகொழுந்து, காலஞ்சென்ற பஞ்சாட்சரம், மகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற யசோதரன், நவீதன்(லண்டன்), ஜெயகீதா(தெற்கிலுப்பைக்குளம்), சசீதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கோபால்(ஆட்டோ), சர்மிளா(லண்டன்), அஜித்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,திஷானி, லதுஷானி(வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்), சஸ்விந்(லண்டன்), அஸ்வினா(லண்டன்), யசாந்(லண்டன்), டியாரா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 09-05-2024 வியாழக்கிழமை அன்று ந.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோவில்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி தனலட்சுமி சடாட்சரமூர்த்தி

திருமதி தனலட்சுமி சடாட்சரமூர்த்தி

Contact Information

Name Location Phone
நவீதன் - மகன் United Kingdom +447861736086

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment