திருமதி கதிர்காமநாதன் ஜெகதீஸ்வரி

திருமதி கதிர்காமநாதன் ஜெகதீஸ்வரி
பிறப்பு : 21/10/1946
இறப்பு : 06/05/2024

யாழ். காரைநகர் வலந்தலை சயம்பு வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் ஜெகதீஸ்வரி அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார் காலம்சென்ற Dr. ஜெகநாதபிள்ளை, கனகேஸ்வரி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற நடராசா, ராசம்மா தம்பதிகளின் மருமகளும்,கதிர்காமாநாதன்(ASP நாதன், இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகஸ்த்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,யசோதா, மீனா, கன்னிகா, காயத்ரி ஆகியோரின் அன்பு தாயாரும்,முகுந்தன், விமலேஸ்வரன்(நிமால்), ராஜகுமார், ரமணன் ஆகியோரின் மாமியாரும்,காலஞ்சென்ற ஜெகதீசன், ஜெகதேவி, ஜெகபாணி ஆகியோரின் சகோதரியும்,செல்வரட்ணம், சரஸ்வதி, ஞானாம்பிகை, கனகநாயகம், அருணகிரிநாதன், காமதேனு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ஆகாஷ், ஆஷிகா, டினிஷியா, கிஷோக், கிபீஷன், சிவகாஷ், நர்மியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.  அன்னாரின் பூதவுடல் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 08-05-2024 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: பிள்ளைகள்

திருமதி கதிர்காமநாதன் ஜெகதீஸ்வரி

திருமதி கதிர்காமநாதன் ஜெகதீஸ்வரி

Contact Information

Name Location Phone
யசோ - மகள் Canada +16478010348
முகுந்தன் - மருமகன் Canada +16475317419
மீனா - மகள் France +33777427741
நிமால் - மருமகன் France +33781145362
கண்ணா - மகன் Switzerland +41768176018
குமார் - மருமகன் Switzerland +41797985666
காயத்ரி - மகள் Sri Lanka +94777739938
ரமணன் - மருமகன் Sri Lanka +94777739938

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment