திருமதி அருள்ஜோதி பிருந்தாபரன்

திருமதி அருள்ஜோதி பிருந்தாபரன்
பிறப்பு : 23/01/1956
இறப்பு : 01/05/2024

யாழ். நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aalborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருள்ஜோதி பிருந்தாபரன் அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,பிருந்தாபரன் அவர்களின் அன்பு மனைவியும்,உமாசங்கர் அவர்களின் அன்புத் தாயாரும்,ஜனனி அவர்களின் அன்பு மாமியாரும்,ஹாசினி, மேகனா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,குணரத்தினம், பவளராணி, யோகேஸ்வரி, சந்திராதேவி, இந்திராதேவி(இலங்கை), ரவிச்சந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,உமாஹரி, தயாபரன், மனோகரி, சாந்தகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்

திருமதி அருள்ஜோதி பிருந்தாபரன்

திருமதி அருள்ஜோதி பிருந்தாபரன்

Contact Information

Name Location Phone
பிருந்தாபரன் - கணவர் Denmark +4561780867
உமாசங்கர் - மகன் Denmark +4528355315
விஜிதா - பெறாமகள் United Kingdom +447725481161
இந்திராதேவி - சகோதரி Sri Lanka +94772358491
ரவிச்சந்திரன் - சகோதரன் Switzerland +41796688346

Event Details

கிரியை
Details Monday, 06 May 2024 9:30 AM - 12:30 PM
Address Søndre Kirkegård Blomstermarken 62, 9000 Aalborg, Denmark

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment