திருமதி கலைமகள் ரவிந்திரன் (கலா)

திருமதி கலைமகள் ரவிந்திரன் (கலா)
பிறப்பு : 07/08/1952
இறப்பு : 26/03/2024

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கலைமகள் ரவிந்திரன் அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ரவிந்திரன் மதுரநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,பிரம்மி, கம்சி, மது, அர்ஜீன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி கலைமகள் ரவிந்திரன் (கலா)

திருமதி கலைமகள் ரவிந்திரன் (கலா)

Contact Information

Name Location Phone
பிரம்மி - மகள் Canada +16476181657
கம்சி - மகள் Canada +16462761207
மது - மகள் Canada +14163583002
அர்ஜீன் - மகன் Canada +14168343324
ரவி - கணவர் Canada +14163584551

Event Details

பார்வைக்கு
Details Saturday, 30 Mar 2024 1:00 PM - 4:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Sunday, 31 Mar 2024 11:00 AM - 12:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 31 Mar 2024 12:00 PM - 2:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 31 Mar 2024 2:30 PM
Address Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment