திருமதி மேரி கிறிஸ்டின் பிரான்சிஸ்

திருமதி மேரி கிறிஸ்டின் பிரான்சிஸ்
பிறப்பு : 02/11/1935
இறப்பு : 26/03/2024

யாழ்ப்பாணத்தைப்பிறப்பிடமாகவும், பிரித்தானியா Brentwood Essex ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி கிறிஸ்டின் பிரான்சிஸ் அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சம்பந்தர் பிரான்சிஸ் அவர்களின் அன்பு மனைவியும்,பாலசுந்தரம், தனபாலன், ஜசிந்தா, ரெஜினோல்ட், லூசியா, ஜூலி, காலஞ்சென்ற ராஜேந்திரன், மற்றும் விஜயராணி, சிறிகரன், பிரேம்குமார், ஜீவராணி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி மேரி கிறிஸ்டின் பிரான்சிஸ்

திருமதி மேரி கிறிஸ்டின் பிரான்சிஸ்

Contact Information

Name Location Phone
விஜி - மகள் United Kingdom +447974267437
ஜூலி - மகள் United Kingdom +447817275106
ராஜன்(தாசன்) - உறவினர் United Kingdom +447732810865

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment