திரு இராசையா கணபதிப்பிள்ளை (சின்னமுத்து சாமியார்)

திரு இராசையா கணபதிப்பிள்ளை (சின்னமுத்து சாமியார்)
பிறப்பு : 26/08/1936
இறப்பு : 22/02/2024

யாழ். அல்வாய் replica watches uk கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்வாய் வடக்கு பெரியதம்பிரான் கோவிலடி மாயக்கையை வதிவிடமாகவும் கொண்ட இராசையா கணபதிப்பிள்ளை அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும், புவனேஸ்வரி(ஓய்வுநிலை அதிபர்), சிவராஜா(கள மேற்பார்வையாளர் RDA), கோமதி(லண்டன்), தர்மவதி(பிரான்ஸ்), றஞ்சனாமதி(தொழில்நுட்ப உத்தியோகத்தர்), சிவனேஸ்வரி(ஆசிரியை), ஜெயரூபன்(தொழில்நுட்ப உத்தியோகத்தர்), சுதர்ஜினி(அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,தயாநிதி, காலஞ்சென்ற மதுமதி, உதயராணி, காலஞ்சென்ற செல்வச்சந்திரன், கதிர்காமசேகரம், அஞ்சனகுமார், பகீரதன், அபிராமி, தவரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,விதுஷா, ஷாமிலா, சுரேந்தர், கவிகரன், றஜீனா, செந்தூரன், ஷஞ்ஞைராம், சாகித்தன், ஷாஜகான், கவிஞ்ஞை, ஷாகிஞ்ஞை, ஆதித்யா, அபிஷேக், அட்சயா, திருஷ்ரிகா, பரீச்ஜித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி: பெரியதம்பிரான் கோவிலடி, மாயக்கை, அல்வாய் வடக்கு, அல்வாய்.

தகவல்: குடும்பத்தினர்

திரு இராசையா கணபதிப்பிள்ளை (சின்னமுத்து சாமியார்)

திரு இராசையா கணபதிப்பிள்ளை (சின்னமுத்து சாமியார்)

Contact Information

Name Location Phone
வீடு - குடும்பத்தினர் Sri Lanka +94766232849

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment