திருமதி சுந்தரம் சுப்பிரமணியம்

திருமதி சுந்தரம் சுப்பிரமணியம்
பிறப்பு : 20/12/1928
இறப்பு : 19/02/2024

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரம் சந்தியாவளவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் சுப்பிரமணியம் அவர்கள் 19-02-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,திருச்செல்வம், புஸ்பராணி, இராசமணி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, புவனேஸ்வரி மற்றும் பத்மா, மாதவராசா, தேவராசா, காலஞ்சென்ற நீதிராசா, தெய்வேந்திரராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,கலாராணி, இராசரெத்தினம், மார்க்கண்டன்(பிரான்ஸ்), தியாகராசா, மகேந்திரதாசன், சந்திரசிறி, கலைவாணி, ஜெயச்சித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான தங்கம்மா(மலேசியா), கற்பகம்(வவுனிக்குளம்) மற்றும் இரத்தினம்(கனடா), காலஞ்சென்ற சண்முகம்(OBE England), பாலசிங்கம்(கனடா), பரமலிங்கம்(கனடா), காலஞ்சென்ற பாலசுந்தரம்(Accountant England) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம், பொன்னம்பலம், ஏகாம்பரம், மோகனாம்பாள் மற்றும் மனோன்மணி, சாமளவள்ளி, சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கமலம்மா ஆகியோரின் ஆருயிர் மச்சாளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, தில்லையம்பலம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,காலஞ்சென்ற குணரத்தினம்- பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சின்னத்துரை- இராசம்மா, வேலுப்பிள்ளை- கமலம், குமாரசாமி- தங்கரெத்தினம், பொன்னம்பலம்- கனகம்மா, கதிரவேலு- லோகநாயகி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு- ரதிதேவி, தியாகராசா- புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும்,திருஸ்யா(BMRSc)- பிரசன்னா, Dr. தினுசியா(B. Kin DC)- டிசான், திருசன்(B. Kin MPT)- லிசானா(BA, JD), குலதீஷ்(Fire Inspector)- கேமமாலினி, குகதீஷ்- சாகித்யா(BA), மயூரா- கிருபா, சிந்துசா(Biochem Engineer- பிரான்ஸ்)- சிறீஸ்கந்தராசா(Software Engineer- பிரான்ஸ்), சிந்தூரன்(Civil Engineer- பிரான்ஸ்), வனிசியா(Finance And Economics Master- பிரான்ஸ்), துர்க்கா(BHSc), சுதன்(BSc)- மெலிசா(BA), மினோஜா(BA, MT), மகிந்தா(BSc, MCC), மதன்(BBA), Dr.சபரீசன்(Phd), சாயீசன்(BSc), சகானா(University of Waterloo), சபேசன்(Wilfrid Laurier University), கபிலன், கிரிசான், தனுஜன்(BAcc), சாருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கவின், வைஸ்ணவி, சங்கவி, யாதவி, அஸ்வின், லக்சுமி, மீனாக்சி, பைரவி, அரசன், டிலன்(Ontario Tech University), மாயா, ஆரியன், யுகன், கார்த்திகேயன், லியா ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தகவல்: குடும்பத்தினர்

திருமதி சுந்தரம் சுப்பிரமணியம்

திருமதி சுந்தரம் சுப்பிரமணியம்

Contact Information

Name Location Phone
இல்லம் - குடும்பத்தினர் Canadac +19054596132
திருச்செல்வம் - மகன் Canada +16479841602
மாதவராசா - மகன் Canada +17057720390
தேவராசா - மகன் Canada +12899879291
தெய்வேந்திரராசா - மகன் Canada +16476776132
புஸ்பராணி - மகள் Canada +16477815120
இராசமணி - மகள் France +33652473622
பத்மா - மகள் Canada +19055987813
காந்தி - பெறாமகன் Canada +16475451893
குலதீஷ் - பேரன் Canada +16473823473
குகதீஷ் - பேரன் Canada +14168573268
சுதன் - பேரன் Canada +17058080819

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment