யாழ். வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை ஆனைக்கோட்டை, பிரான்ஸ் Aulnay-sous-Bois ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு இராசலட்சுமி அவர்கள் 03-06-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் சேந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,பாலசுப்பிரமணியம்(பாலா- பிரான்ஸ்), கமலாம்பிகை(சியாமளா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான நாகம்மா, கந்தையா, வேலுப்பிள்ளை, தியாகராஜா மற்றும் சின்னத்துரை(பிரான்ஸ்), நடராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,விமலா(பிரான்ஸ்), தெய்வேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,பிரெஞ்ஜனா- சயந்தன், ஜேர்மநிஷன், ஜேர்மநாத், அருண்பிரகாஷ், கஜானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சாதனா, ரிஜிதன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
1 Comments - Write a Comment