திருமதி திருநாவுக்கரசு சரஸ்வதி (செல்லாச்சி)

திருமதி திருநாவுக்கரசு சரஸ்வதி (செல்லாச்சி)
பிறப்பு : 04/08/1943
இறப்பு : 24/05/2023

வவுனியா செட்டிகுளம் கரம்பைமடுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு சரஸ்வதி அவர்கள் 24-05-2023 புதன்கிழமை அன்று காலமானர்.அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் பாசமிகு மனைவியும்,இராசையா, காலஞ்சென்ற கனகசிங்கம், தாமோதரம்பிள்ளை, பார்வதி, சபாரத்தினம், காலஞ்சென்றவர்களான கந்தப்பூ, பஞ்சலிங்கம் மற்றும் தவமணி, அன்னலட்சுமி, காலஞ்சென்ற பூலோகசிங்கம், கேதீஸ்வரி, சறோசாதேவி, முத்துராசா, இந்திராவதி, இன்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சத்தியபாமா, ஆனந்தராசா, காலஞ்சென்ற ரவீந்தராசா, சிறிதராசா, நவநீதராசா, சத்தியகமலா, செல்வராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற கருணாநிதி, ஜெயந்தி, பாமினி கலைச்செல்வி, ஜெயரூபி, விமல்ராஜ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ரதனி(லண்டன்), கரிகரன், ஜெனகன்(லண்டன்), ஜெனார்தனன்(பிரான்ஸ்), கஜந்தன், நிசாந்தன், ராகவி, ராகுலன், சஜீவன், சனுஜா, துவாரகன், கலீசன்(பிரான்ஸ்), சரன்சிகா, சுஜி, நிதர்சா, நிறோயன், கிரிதரன், தனுசன், விதுஷா, ஜனுஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,அச்சுதன்(லண்டன்), அன்பரசி(லண்டன்), அக்‌ஷயன், அன்ஷிகா, கஜனன், பவிலக்‌ஷா, கிசாலினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து வவுனியா பம்பைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி திருநாவுக்கரசு சரஸ்வதி (செல்லாச்சி)

திருமதி திருநாவுக்கரசு சரஸ்வதி (செல்லாச்சி)

Contact Information

Name Location Phone
தனி - பேத்தி United Kingdom +447722529817
ஜெனகன் - பேரன் United Kingdom +447418087738
ஜெனார்த்தனன் - பேரன் France +33762814297
கரிகரன் - பேரன் Sri Lanka +94776911463
விமல்ராஜ் - மருமகன் Sri Lanka +94762007563
சுஜி - பேரன் Sri Lanka +94765291515

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am