யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Rheinberg ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை கிருஸ்ணானந்தன் அவர்கள் 29-03-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், விஸ்வலிங்கம் தனபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,யோகேஸ்வரி(விக்கி- அக்கராயன் M.V முன்னாள் ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,ஐஸ்வர்யா, அஜித், சந்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரமநாதன், சரஸ்வதி, யோகேஸ்வரி சிவபாதசுந்தரம், மலரேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பரமேஸ்வரி, சறோஜினி, கணேசலிங்கம், அருள்மொழி, ஏரம்பநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மனோறதன், செல்வமலர், யோகநாதன், வசந்தாதேவி, விக்கினேஸ்வரி, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,நந்தினி, வல்லிபுரம், புஸ்பரஞ்சினி, விமலேஸ்வரன், கனகலிங்கம், அருள்வதனி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment