யாழ். கட்டப்பிராய் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புனிதவதி ஜெயச்சந்திரன் அவர்கள் 24-03-2023 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சட்டத்தரணி வைரவநாதன், தனலக்ஷ்மி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற P.C நவரத்தினம் தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,நவா ஜெயச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,பிரேமா(கனடா), புஷ்பா(பிரித்தானியா), குகன்(கனடா), சற்குரு(கனடா), பாலா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), குணசிங்கம்(பிரித்தானியா), சொரூபா(கனடா), புஷ்பா(கனடா), தமயந்தி(கனடா), காலஞ்சென்ற பாலச்சந்திரன்(யாழ்ப்பாணம்), பாலசரஸ்வதி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கிருஷ்ணி- ரிஷான்(பிரித்தானியா), அனுஷாந்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,சுரேந்திரன்- ஷாமினி(பிரித்தானியா), ரவீந்திரன்- க்ருஷா(பிரித்தானியா), குமரன்- வேணி(யாழ்), ஷோபனா- சுஜி(கனடா), அனோஜனா- ஷிபோதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தியும்,பிரகலாதன்- சந்த்ரிகா(ஐக்கியா அமெரிக்கா), ரம்யா- நிருள்(அவுஸ்திரேலியா), கார்த்திகா- அண்ட்ரு(கனடா), வைதிகா- அர்ஜுன்(கனடா), துவாரகா(கனடா), விஜிந்தன்(கனடா), தர்ஷா(கனடா), நிஷாந்தன்- எட்றியானா(கனடா), அபிராமி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,பேராளன், வாஹினி, றோஷினி(பிரித்தானியா), சேயோன்(யாழ்), தான்யா, சச்சின்(ஐக்கிய அமெரிக்கா), மதுரா, சுவேதா, அச்சலா(அவுஸ்திரேலியா), நேஹா(கனடா), நீரா(கனடா), ஷியானா, சியாரா(கனடா), இஷாரா(கனடா), ஸ்கைலன், ஷைலன்(பிரித்தானியா), நாறா, சொலெயா, காய்(கனடா) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment