கொழும்பு முகத்துவாரத்தைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் சொலமன் ஜொர்ஜ் அவர்கள் 26-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வேதநாயகம், தவமனி தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற ஷாந்தி பலவாசம் அவர்களின் அன்பு மனைவியும்,ஷாமளா, ஷான் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 27-03-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை மகிந்த மலர்சாலையில்(வத்தளை) பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் கெரவலப்பிட்டிய மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும், இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ஷாமளா, ஷான்
2 Comments - Write a Comment