திருமதி ஜெயானந்தி சிவதாசன் (ஆனந்தி)

திருமதி ஜெயானந்தி சிவதாசன் (ஆனந்தி)
பிறப்பு : 26/04/1951
இறப்பு : 23/03/2023

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஜெயானந்தி சிவதாசன் அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி மகேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,கிரிதரன் அவர்களின் பாசமிகு தாயாரும்,துவாரகா அவர்களின் அன்பு மாமியாரும்,ரஞ்சனா, நடனசபாபதி, சாமினி, ரேணுகா, ஜெயந்தி, பிருந்தாபன், ரிஷயன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பத்மநாதன், மனோ மற்றும் செல்வகுமாரி, தவபாலன், மனோகரன், இந்திரா, சுபா, கருணா, ரஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி ஜெயானந்தி சிவதாசன் (ஆனந்தி)

திருமதி ஜெயானந்தி சிவதாசன் (ஆனந்தி)

Contact Information

Name Location Phone
கிரிதரன் - மகன் France +33658897128
ரஞ்சனா - சகோதரி Canada +16475682609
நடனசபாபதி - சகோதரன் France +33673797719
பிருந்தாபன் - சகோதரன் France +33651164285

Event Details

பார்வைக்கு
Details Friday, 24 Mar 2023 3:00 PM - 4:00 PM
Address Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Share This Post

2 Comments - Write a Comment

  1. 7qaiqm
  2. 2s8ydz

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am