திருமதி நல்லம்மா சதாசிவம்

திருமதி நல்லம்மா சதாசிவம்
பிறப்பு : 02/05/1936
இறப்பு : 18/03/2023

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கற்குளி, 1ம் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா சதாசிவம் அவர்கள் 18-03-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மாணிக்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மாணிக்கம் சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை(ஆசிரியர்) அவர்களின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற இராசநாயகம் அவர்களின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும்,சிவசுப்பிரமணியம்(கனடா) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,முருகதாஸ்(ஜேர்மனி) அவர்களின் பாசமிகு தாயாரும்,ஜெயகௌரி அவர்களின் அன்பு மாமியாரும்,துஷாரி, சாரகி, ஆகிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,கனலராணி(கொழும்பு), கமலதாசன்(லண்டன்), சிறிகாந்தன்(சுவிஸ்), பிரபானந்த்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,மங்கையற்கரசி(கனடா), நவரத்தினம்(இலங்கை), சபாரத்தினம்(கனடா), யோகேஸ்வரன்(கனடா), மனோகரன்(கனடா), குமார்(சுவிஸ்), இரவீந்திரன்(கனடா), சசிகலா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சிவரூபன்(கனடா), Dr.சிவதர்சினி(கொழும்பு தேசிய வைத்தியசாலை), சிவறாஜி(லண்டன்), சிவாகர்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் மகளிர் பாடசாலை வீதி, கற்குளி, சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி நல்லம்மா சதாசிவம்

திருமதி நல்லம்மா சதாசிவம்

Contact Information

Name Location Phone
முருகதாஸ்- மகன் Sri Lanka +94742386271

Share This Post

2 Comments - Write a Comment

  1. 46ava2
  2. k0rzvj

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am