திரு தாமோதரம்பிள்ளை தர்மகுலசிங்கம்

திரு தாமோதரம்பிள்ளை தர்மகுலசிங்கம்
பிறப்பு : 28/01/1949
இறப்பு : 28/01/2023

யாழ். பெரியபளை பளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை தர்மகுலசிங்கம் அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,அன்னமுத்து(இளைப்பாறிய நூலகர் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை) அவர்களின் அன்புக் கணவரும்,தர்மராஜினி(ஆசிரியை- கிளி/ மத்திய கல்லுரி). தர்மராஜ்(லண்டன்), தர்மராஜீவ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,திருமாறன்(அரசசார்பற்ற நிறுவன இணைப்பாளர்- யாழ். மாவட்ட செயலகம்), கெளஸ்திகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆருசா அவர்களின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன், நாகரட்டினம், தனபாலசிங்கம் மற்றும் தர்மராஜசிங்கம், அருமைநாதன், அரியமலர், திருச்செல்வநாதன், சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2023 மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மலாயன் காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு தாமோதரம்பிள்ளை தர்மகுலசிங்கம்

திரு தாமோதரம்பிள்ளை தர்மகுலசிங்கம்

Contact Information

Name Location Phone
அன்னமுத்து - மனைவி Sri Lanka +94777410939
தர்மராஜினி - மகள் Sri Lanka +94777079447
தர்மராஜ் - மகன் United Kingdom +447446082015
திருமாறன் - மருமகன் Sri Lanka +94773282513

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am