சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கைதடி, பிரித்தானியா லண்டனை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இலங்கையர் உருத்திரன் அவர்கள் 25-01-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற இலங்கையர், சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும்,இலங்காராணி அவர்களின் அன்புக் கணவரும்,ஜெயரூபன், சுமித்திராதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வேரியோ, சுகந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சாய்ராம், திரிசூல் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான நவமணி, இராசமணி, மற்றும் கணேசன்(கொழும்பு) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,காலஞ்சென்ற குணபாலசிங்கம், இலங்கையர் (அவுஸ்திரேலியா), ஆனந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment