யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Oudenbosch ஐ வதிவிடமாகவும் கொண்ட இரவீந்திரன் ஜெயரஞ்சனா அவர்கள் 23-09-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், நடராசா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னதம்பி இலங்காதேவி(சுன்னாகம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,இரவீந்திரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,விதுரன்(ராகா- Music Holland), சாதுரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,விருச்சிகா அவர்களின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற தேவரஞ்சனா, மனோரஞ்சிதன்(இலங்கை), பாலறஞ்சனா(ஜேர்மனி), விமலறஞ்சிதன்(லண்டன்), கமலறஞ்சிதன்(சுவிஸ்), கிருபானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,புவனேஸ்வரி(கனடா), தயாபரன்(லண்டன்), தயாபதி(சுவிஸ்), கருணாகரன்(கனடா), காலஞ்சென்ற கோமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
1 Comments - Write a Comment