யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஞானவதி முத்துலிங்கம் அவர்கள் 24-09-2022 சனிக்கிழமை அன்று Toronto இல் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற முத்துலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,குகானந்தன்(நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா), குகனேசன்(Montreal), குகனேஸ்வரி, குகானந்தி, சுரேஷ்குமார், ஜெயக்குமார்(Muthu Jay) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கண்ணகி (நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா), இந்திரகலா(ரூபி-Montreal), கென் கிருபா, பிரபு பொன்னம்பலம், சுபாஜினி, யசோதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற வடிவேல் மற்றும் பாலகுரு(இலங்கை), இரஞ்சிதம்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,டினோபா, டினோசன், சோபிதா, சோபன்(Lawyer), Dr.கஜானன் - ஜெயா, Dr.ப்ரவீனன், நவீனன், மீனா, இனேஷ், வனேஸ்- கவிதாரணி, விக்னேஷ் - திசாஜினி, சிவன், சிகோரா, விரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,சீதா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment