யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Sudbury Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உஷாதேவி நந்தகோபன் அவர்கள் 16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பரராசசிங்கம், பத்மலோசனி தம்பதிகளின் அன்பு மருமகளும்,நந்தகோபன் அவர்களின் அன்பு மனைவியும்,சாமினா, திவாகர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,உமையாளர் இராஜசூரியர்(கனடா), காலஞ்சென்ற சத்தியபாமா, உமா மகேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), பிறேமா சிறிதரன்(கனடா), உமாசங்கர்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,தேவி உமா மகேஸ்வரன், மீரா உமாசங்கர், காலஞ்சென்ற இராஜசூரியர், சிறிதரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
1 Comments - Write a Comment