திரு கைலாயர் செல்லனைனார் சிவகுமாரன்

திரு கைலாயர் செல்லனைனார் சிவகுமாரன்
பிறப்பு : 01/10/1936
இறப்பு : 15/09/2022

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கைலாயர் செல்லனைனார் சிவகுமாரன் அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்லனைனார், தங்கத்திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அமிர்தநாயகி தம்பதிகளின் அருமை மருமகனும்,புஷ்பவிலோஜனி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,ரகுராம், அநந்தராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான ஞானகுமாரன், திருக்குமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மெஷேல், ஷெரீ ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,மாயா, ஷியாமா, ஜேய், மீரா ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 19-09-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரையும், 20-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரையும் A F Raymond மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு கைலாயர் செல்லனைனார் சிவகுமாரன்

திரு கைலாயர் செல்லனைனார் சிவகுமாரன்

Contact Information

Name Location Phone
Raam Siva(Anantharam Sivakumaran) - Son Australia +61413422472

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title