திரு கந்தசாமி நித்தியானந்தன்

திரு கந்தசாமி நித்தியானந்தன்
பிறப்பு : 13/09/1948
இறப்பு : 17/09/2022

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும், கிளிநொச்சி திருவையாறை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நித்தியானந்தன் அவர்கள் 17-09-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி கனகம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,காலஞ்சென்ற வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற செல்வராசா, சாரதாதேவி, இரத்தினசிகாமணி, காலஞ்சென்றவர்களான சற்குணானந்தன், மல்லிகாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற நீலகண்டன், கமலபவானி, நடராஜலிங்கம், மல்லிகா, திருச்செல்வம், ஜெகஜோதி, சித்ராதேவி, மனோகரன், இந்திரரத்தினம், பிரியதர்ஷினி, நாகேஸ்வரி, ராஜேஸ்வரி, செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பாலகுமரன்(கனடா), யாழினி(கிளிநொச்சி), பாமினி(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,தர்ஷிகா(கனடா), அரவிந்தன்(கிளிநொச்சி), வினோத்ராஜ்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரவீன், ரிஷ்வீன்(கிளிநொச்சி), ஷெனேல், ஷெர்வின், ஷெனாஜா(கனடா), சாய்துர்க்கா(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இல. 204/2 திருவையாறு மேற்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இரணைமடு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு கந்தசாமி நித்தியானந்தன்

திரு கந்தசாமி நித்தியானந்தன்

Contact Information

Name Location Phone
பாலகுமரன் - மகன் Canada +14164556168
யாழினி - மகள் Sri Lanka +94775360875
இந்து - மருமகன் Sri Lanka +94776481918
பாமினி - மகள் Sri Lanka +94775223666

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title