யாழ். கரவெட்டி கல்லுவத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளம் சிவபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் அலங்காரம் அவர்கள் 10-09-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, மீனாட்சி தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,காலஞ்சென்ற ஆறுமுகம் தனபாலசிங்கம் அவர்களின் அன்புத் துணைவியும்,கெளரிபாலன், உதயன்(சிறி), உதயகுமார்(வண்ணம்), தனேஸ்வரி, தேவமலர், காலஞ்சென்ற மிகுந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற தியாகராஜா சிவலிங்கம், ஆனந்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,செல்லம்மா, புஸ்பமாலா, கமலாதேவி ஆகியோரின் அன்பு மச்சாளும்,நிலாவழகி, லதாஜினி, சிவராஜினி, அருளானந்தம், கிங்ஸ்லி ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,கெளஷிகன், கெளரிஷா, நிரோன், தருண், சரண், அக்ஷயா, கிருஷாந், அனோஜா, அபிஷன், அருண், ஜெனுஷன், ஜெரோமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 15-09-2022 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: உதயன்(சிறி- மகன்)
0 Comments - Write a Comment