யாழ். அராலி தெற்கை பிறப்பிடமாகவும், மலேசியா Kuala Lumpur, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாறுபதியார் ஆறுமுகம் அவர்கள் 09-09-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வேலாயுதர், சிவகாமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்ற ஆறுமுகம் வேலுப்பிள்ளை(கணிதசிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,குகநேசன், இரவிநேசன், காலஞ்சென்ற ஐங்கரநேசன்(சிவம்), நிமலநேசன்(நேசன்), நிசாகரநேசன்(சோதி), நேசலட்சுமி(ஜெயா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான நாகம்மா, செல்லத்துரை, பொன்னம்பலம், விஸ்வலிங்கம்(ராசு), மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,அன்னம், பரமேஸ்வரி(ராணி), சந்திராதேவி, அருந்தவராசலட்சுமி(அமிலா), மனோகரரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுஜாத்தா, தாட்சாயினி(ரேக்கா), தாஷா, ராஜினி, நேசஜீவன், மதன்ராஜ், சுமதி(கௌரி), ரவீந்திரன் சுகந்தி(யசோ), கஜவதனன்(கஜன்), உதயசங்கர்(சங்கர்), விந்தியா, தக்ஷினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,பிரீதிகா, சானுகா, கம்சிகா, ஜெரன், ஜேடன், கனுஷ்கா, அபிஷேக், கிரிஷேக்கா, விஹானா, கேயான், அகிலேஷ், நிலக்ஷனா, மாதுரன், நிருஷா, அபிஷா, சோபினி, ஆரணி, தர்ஷி, யாழினி, ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment