திருமதி கமலாதேவி சண்முகரத்தினம்

திருமதி கமலாதேவி சண்முகரத்தினம்
பிறப்பு : 26/01/1944
இறப்பு : 12/09/2021

யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சண்முகரத்தினம் அவர்கள் 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்(கிளாக்கர்) திருப்பதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னம்பலம் கனகாம்பிகை தம்பதிகளின் மருமகளும்,Dr. சண்முகரத்தினம் அவர்களின் அன்புத் துணைவியும்,காலஞ்சென்றவர்களான சூரியகுமாரன், சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நளினி(நோர்வே), ஜெயமாலினி, ஜெயந்தினி(நோர்வே), Dr. பரமானந்தம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,கருணானந்தன்(நோர்வே), சத்தியேந்திரன்(நியூ பாமா ஹாட்வெயர் உரிமையாளர்), பகீரதன்(நோர்வே), Dr. அட்சரேஸ்வரி(பொது வைத்திய நிபுணர், போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்), ரமணன், மயூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,தயாபரி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,அட்சயன், அபிசரன், அபிராமி, நிசான், ஆகார்ஷன், அபிசயன், அக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கைதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி கமலாதேவி சண்முகரத்தினம்

திருமதி கமலாதேவி சண்முகரத்தினம்

Contact Information

Name Location Phone
நளினி - மகள் Norway +4741322855
ஜெயமாலினி - மகள் Sri Lanka +94772724088
Dr. பரமானந்தம் - மகன் Sri Lanka +94777043645
Dr. அட்சரேஸ்வரி - மருமகள் Sri Lanka +94779494746

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00