திரு வேலுப்பிள்ளை நாகராஜா

திரு வேலுப்பிள்ளை நாகராஜா
பிறப்பு : 13/10/1944
இறப்பு : 05/09/2021

யாழ். வண்ணார்பண்ணை ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நாகராஜா அவர்கள் 05-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா Scarborough வில் இறைவனடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,பராசக்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,கோகிலவாணி, சர்வனந்தினி, திலிப்குமார், தயாளினி, அஜித்குமார், ராஜீவ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவனேஸ்வரன், வசந்தபாலன், வாசுகி, பவானந்தன், நிருஷா, லாவண்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், இராசநாயகம், அகிலாண்டேஸ்வரி மற்றும் சோமசுந்தரம், லோகேஸ்வரி, மங்களேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராஜேந்திரன், இராஜமலர் மற்றும் பத்மதேவி, சிவநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற பரமானந்தம் மற்றும் குணவதி, பேரானந்தம், காலஞ்சென்ற இரத்தினவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜனகன், தாமிரா, பானுஜன், சமீனா, அக்‌ஷயா, அபினா, ஆரன், அர்வின், ஆதவ், சங்கரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு வேலுப்பிள்ளை நாகராஜா

திரு வேலுப்பிள்ளை நாகராஜா

Contact Information

Name Location Phone
கோகிலவாணி - மகள் Canada +14164753673
சர்வனந்தினி - மகள் Canada +16472108145
திலிப்குமார் - மகன் Canada +16473385652
தயாளினி - மகள் Canada +16475352827
அஜித்குமார் - மகன் Canada +14168587247
ராஜிவ்குமார் - மகன் Germany +49250990154
சிவனேஸ்வரன் - மருமகன் Canada +14166163943
வசந்தபாலன் - மருமகன் Canada +16472068145
பவானந்தன் - மருமகன் Canada +16473003535

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 08 Sep 2021 6:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Details Thursday, 09 Sep 2021 5:30 PM to 6:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Thursday, 09 Sep 2021 6:00 PM to 7:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Thursday, 09 Sep 2021 8:00 PM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00