திருமதி மகேஸ்வரி கனகசிங்கம் (இராசம்மா)

திருமதி மகேஸ்வரி கனகசிங்கம் (இராசம்மா)
பிறப்பு : 16/04/1936
இறப்பு : 19/07/2021

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கைதடி நுணாவில், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கனகசிங்கம் அவர்கள் 19-07-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கனகசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,கலையரசி(லண்டன்), கபிலன்(லண்டன்), கவிதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சதீஸ்குமார், மதிவதனி, பரமகுருநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற பஞ்சலிங்கம், இராசரத்தினம்(கனடா), நவரத்தினம்(ஜேர்மனி), காலஞ்சென்ற செல்வரத்தினம், விமலேஸ்வரி(ஜேர்மனி), சற்குணேஸ்வரி(ஜேர்மனி), நிர்மலேஸ்வரி (லண்டன்), ஜெகதீஸ்வரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான கனகபூசணிஅம்மா, கனகராசா, கனகமணி, கனகசூரியர், கனகசந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சுஜன், வருண், ஆதவன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,மகதி, கார்த்தி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

திருமதி மகேஸ்வரி கனகசிங்கம் (இராசம்மா)

திருமதி மகேஸ்வரி கனகசிங்கம் (இராசம்மா)

Contact Information

Name Location Phone
கலையரசி - மகள் United Kingdom +447813117216
கபிலன் - மகன் United Kingdom +447958355622
கவிதா - மகள் United Kingdom +447410977329

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm