ருமதி முருகேசு பரமேஸ்வரி

ருமதி முருகேசு பரமேஸ்வரி
பிறப்பு : 26/06/1933
இறப்பு : 21/06/2021

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு பரமேஸ்வரி அவர்கள் 21-06-2021 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தையம்மா(தங்கச்சிப்பிள்ளை) தம்பதிகளின் அன்பு மகளும்,கடுக்கன் முருகேசு அவர்களின் பாசமிகு துணைவியும்,தனபாலசிங்கம்(கல்விளான்), வன்னியசிங்கம்(நெடுந்தீவு), அன்னசோதி(பாண்டியன்குளம்), சறோஜினிதேவி(பாண்டியன்குளம்), பத்மநாதன்(பிரான்ஸ்), தர்மகுலசிங்கம்(வேலணை மகாவித்தியாலயம்), சபாரத்தினம்(உதவி அரசாங்க அதிபர் பனிமனை- நெடுந்தீவு), டட்லிதேவி(நெடுந்தீவு), லோகநாதன்(அம்பாள் ஆலயம்- நயினாதீவு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வசந்தராணி, வசந்தகுமாரி, சோமசுந்தரம், சிவலிங்கம், லோகாம்பிகை(பிரான்ஸ்), செல்வமனி, கேதீஸ்வரி, நவரத்தினம், மாலினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமனியம்(தபால் அதிபர்), குணரட்ணம்(சிம்பிளி) மற்றும் கோபாலசிங்கம்(ஸ்கந்தபுரம்), மகேஸ்வரி(திருவையாறு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற குஞ்சாச்சிப்பிள்ளை, பார்வதி, சின்னையா, வேலுப்பிள்ளை, ஐயாதுரை(சின்னப்பு- செட்டிகுளம்), காலஞ்சென்ற தங்கம்மா, தருமலிங்கம், சண்முகப்பிள்ளை(முகத்தான்குளம்), காலஞ்சென்ற சின்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 22-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கட்ரான்சல்லி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

ருமதி முருகேசு பரமேஸ்வரி

ருமதி முருகேசு பரமேஸ்வரி

Contact Information

Name Location Phone
தனபாலசிங்கம் - மகன் sri lanka 94775715918
வன்னியசிங்கம் - மகன் sri lanka 94779273435
அன்னசோதி - மகள் sri lanka 94775726485
சறோஜினிதேவி - மகள் sri lanka 94766749719
பத்மநாதன் - மகன் France 33758545812
தர்மகுலசிங்கம் - மகன் sri lanka 94774593207
சபாரத்தினம் - மகன் sri lanka 94770183063
டட்லிதேவி - மகள் sri lanka 94770719627
லோகநாதன் - மகன் sri lanka 94775641208

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm