திரு கந்தசாமி பொன்னையா (சாமி)

திரு கந்தசாமி பொன்னையா (சாமி)
பிறப்பு : 25/01/1940
இறப்பு : 31/05/2021

யாழ். கோப்பாய் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பொன்னையா அவர்கள் 31-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,காலஞ்சென்ற கமலாதேவி, குமாரசாமி(கட்டை அப்பு- கொலண்ட்), பத்மநாதன்(பப்பி- இலங்கை), புஷ்பலீலாவதி(இலங்கை), சிதம்பரநாதன்(சின்னகிளி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயராஜா(ஜெயம்- இலங்கை), காலஞ்சென்ற ஜெயந்திரராசா(சிவம்), ஜெகசோதி(லண்டன்), காலஞ்சென்ற பரமதாசான்(கண்ணன்),  பிறேமதாசன்(பிரான்ஸ்), லோகராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்திரகுமார்(செல்வன் -பிரான்ஸ்), உதயகுமார்(உதயன் -பிரான்ஸ்), ஜெயகுமார்(ஜெயா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சர்மிலி, கலைரூபி, ஜெயசீலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜந்தா, சுகிர்தா, உதிஷ்கா, அனுசன், சதுர்சன், றுக்‌ஷான் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

திரு கந்தசாமி பொன்னையா (சாமி)

திரு கந்தசாமி பொன்னையா (சாமி)

Contact Information

Name Location Phone
செல்வன் - மகன் France +33669454074
உதயன் - மகன் France +33664243551
ஜெயா - மகன் France +33651646624

Event Details

பார்வைக்கு
Details 03,05,06,08 Jun 2021 3:00 PM to 4:00 PM
Address Crématorium de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Details Thursday, 10 Jun 2021 8:30 AM to 10:30 AM
Address Crématorium de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Details Thursday, 10 Jun 2021 11:00 AM to 12:15 PM
Address Crématorium de Villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am