திருமதி சதாசிவம் இரத்தினம்

திருமதி சதாசிவம் இரத்தினம்
பிறப்பு : 15/07/1927
இறப்பு : 30/05/2021

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் இரத்தினம் அவர்கள் 30-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், கோவிந்தபிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும்,காலஞ்சென்ற சின்னப்பு சதாசிவம் அவர்களின் பாசமிகு மனைவியும்,சற்குணநாதன்(கனடா), காலஞ்சென்ற செல்வநாதன், சரஸ்வதி(இலங்கை), பாக்கியலட்சுமி(இலங்கை), பஞ்சரத்தினம்(கனடா), காலஞ்சென்ற தெய்வேந்திரன், பத்மநாதன்(ஜேர்மனி), மகாதேவன்(கனடா), சகாதேவன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,நாகரத்தினம், யோகானந்தசிவம், கோபாலசுந்தரம், கமலாவதி, பேபி, சாவித்திரி, மதி ஆகியோரின் அன்பு மாமியும்,சுதர்சன், சுதாகரன், சுகந்தன், சசிதரன், சுபாஷினி, திருமால், கோகுலன், லக்ஸன், நிரோஷன், மிதிலன், சிந்துஜா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,தினுஷா, நதிஷ்குமார், மதுஷ்ணன், லசிகலா, அனுஷா, சிந்துஜா, அருணன், கௌசிகா, சுகுமாரி, தரணிஸ்வரன், கியூற்ரிஷா, ஷபிகா, சஜன் ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி சதாசிவம் இரத்தினம்

திருமதி சதாசிவம் இரத்தினம்

Contact Information

Name Location Phone
மகாதேவன் - மகன் Canada +14167174430
சற்குணநாதன் - மகன் Canada +13659949255
சரஸ்வதி - மகள் Sri Lanka +94779924741
பாக்கியலட்சுமி - மகள் Sri Lanka +94772920293
சகாதேவன் - மகன் Sri Lanka +94776441842
பத்மநாதன் - மகன் Germany +4915737047932
லக்ஸன் - பேரன் Canada +16472851291

Event Details

பார்வைக்கு
Details Thursday, 03 Jun 2021 5:30 AM to 7:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
Details Thursday, 03 Jun 2021 8:00 AM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm