திருமதி இரட்ணலீலா விக்னராஜன் (லீலா)

திருமதி இரட்ணலீலா விக்னராஜன் (லீலா)
பிறப்பு : 05/06/1964
இறப்பு : 05/04/2021

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இரட்ணலீலா விக்னராஜன் அவர்கள் 05-04-2021 திங்கட்கிழமை அன்று கனடா Mississauga வில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான குருநாதபிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், விக்னராஜன் அவர்களின் அன்பு மனைவியும், வைதேகி, யதுஷன், சகானா ஆகியோரின் பாசமிகு தாயாரும், பஞ்சலிங்கம், தங்கரட்ணம், இராசலிங்கம், இரட்ணசோதி, இரட்ணகலா, இரட்ணகௌரி ஆகியோரின் சகோதரியும், மங்கையற்கரசி, சிவகுமார், மங்களராஜினி, சிவானந்தன், சுதர்சன், உதயகுமார், தில்லைராஜன்- சிவகலா, மங்கையற்கரசி- விஸ்வரூபன், தேவகாந்தி- இராஜசிங்கம், சந்திரவதனி- தங்கேஸ்வரன் ஆகியோரின் மைத்துனியும், கிஷோர், பிரியங்கா, மிலானி, திபானி, சிந்துவம்சன், நிரூகன், ஹேஷினி, துஷந்தன், விதுஜன், சங்கவி ஆகியோரின் அன்பு மாமியும்,

 ஜனனி- பாபுராம், செந்தூரன்- டயானி, சிந்தியா- றொபின், லசானி, செலானி, ஜெரமி, ஜஸ்மின், கோபிகா, தரண்யா ஆகியோரின் பெறாமகளும், கீர்த்தன், நீத்தன், அர்வின்ட், ஆய்ஷா ஆகியோரின் சிறிய பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி இரட்ணலீலா விக்னராஜன் (லீலா)

திருமதி இரட்ணலீலா விக்னராஜன் (லீலா)

Contact Information

Name Location Phone
யதுஷன் - மகன் Canada +14168443236
ராசன் - சகோதரர் Canada +16477790671
கண்ணு - சகோதரி Canada +19055533161
சோதி - சகோதரி Canada +18458938597
கலா - சகோதரி Canada +16477798517
கௌரி - சகோதரி Canada +15144952939
வசந்தி - மைத்துனி Canada +19054179666
உமா - மைத்துனி sri lanka +947768512229
பஞ்சன் - சகோதரர் sri lanka +94756990590

Event Details

பார்வைக்கு
Details 14 Apr 2021 6:00 PM to 9:00 PM & 15 Apr 2021 8:00 AM to 9:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Thursday, 15 Apr 2021 9:00 AM to 10:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Thursday, 15 Apr 2021 11:00 AM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

0 Comments - Write a Comment

Your Comment