திருமதி சரஸ்வதி இராமலிங்கம்

திருமதி சரஸ்வதி இராமலிங்கம்
பிறப்பு : 18/12/1937
இறப்பு : 16/11/2020

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், உடுவில் தெற்கு, கொக்குவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி இராமலிங்கம் அவர்கள் 16-11-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிற்றம்பலம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

 காலஞ்சென்றவர்களான மாணிக்கம், நடராசா, லட்சுமி மற்றும் கந்தசாமி, பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், கலாவதி(சுவிஸ்), கலாறஞ்சன்(சுவிஸ்), கலாமோகன்(சுவிஸ்), கலாரூபன்(சுவிஸ்), கருணாகரன்(சுவிஸ்), காலஞ்சென்ற கலாநாதன், கலாநிதி(லண்டன்), சிவகரன்(உதவி பிரதேச செயலாளர்- பிரதேச செயலகம் பருத்தித்துறை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 இராஜசிங்கம், லிங்கேஸ்வரி, சிவாணி, செல்வகுமாரி, சத்தியபாமா, மாலினி, சிவகுமார், ஜெயவாணி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம் நல்லூர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 நிரோன்- தாரா, நிரேஸ்- சயங்கிரி, நிவேத்- சாரா, சதீபன்- ஆரபி, ரமணன், சேயோன், மகிஷா, அனுஷா, விதுஷன், மிதுனன், கபிலன், கிஷானி, கிஷான், ராகவி, சாருதா, கேஷாயினி, அபிஷேகனி, அச்சுதன், லக்‌ஷாயினி, அம்சவி, அக்சரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

 ஆஜேஸ், ஆரியா, லேயன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2020 செவ்வாயக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி சரஸ்வதி இராமலிங்கம்

திருமதி சரஸ்வதி இராமலிங்கம்

Contact Information

Name Location Phone
இராஜன் கலா - மகள் Switzerland +41779552590
றஞ்சன் - மகன் Switzerland +41763036236
மோகன் - மகன் Switzerland +41772555356
ரூபன் - மகன் Switzerland +41786672086
பபி - மகன் Switzerland +41787179194
சிவா- நிதி - மகள் United Kingdom +447906241427
சிவி - மகன் sri lanka +94761725533

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment